அன்பு வாசகர்களுக்கு,
நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்வுகள் நிகழ்கின்றன.
அனைத்து நிகழ்வுகளுமே மற்றவர்களால்,அல்லது மற்றவைகளால் ஏற்படுகின்றன அல்லது ஏற்படுத்தப்படுகின்றன.
அவைகளில் சில மனதுக்கு இனிமையாகவும்
சிலது மனதுக்கு வேதனை அளிப்பதாகவும் உள்ளன
இந்த மாதிரி ஏற்படும் நிகழ்வுகளில்
பொது வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட அனைவரும்
அவர்கள் தனிப்பட்டவர்களோ அல்லது பொது நல ஊழியர்களோ
அனைவருக்கும் பொறுப்பு உண்டு.
ஆனாலும் இதை யாருமே எண்ணிப்பார்ப்பதில்லை.
இது போன்ற நிகழ்வுகள் தினந்தோறும் ஏற்படுவதைப்பற்றி
இங்கு விமர்சிக்க விரும்புகிறேன்.
மிகவும் பொறுப்பு உள்ளதால் அவை எல்லோராலும் மிகவும் கவனிக்கப்படுகிறது.
அவற்றால் மனதுக்கு இனிமை ஏற்படும்போது நாம் அதை பாராட்ட முன் வருவதில்லை.
அனால்,
மனது நோகும்படியாக இருந்தால்,
நாம் அதை பெரியதாக எடுத்துக்கொள்கிறோம்.
அந்த மாதிரி நிகழ்வுகள் மீண்டும் ஏற்படக் கூடாது என விரும்புகிறோம் அல்லது கண்டிக்கிறோம்.
அந்தமாதிரியான நிகழ்ச்சிகளை எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.
செவ்வாய், 11 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக